Friday, May 15, 2020

சாதனை


 

சாதகம் செய்து விடு

சாதனை புரிந்து விடு (சா)

 

சாதகமேதும் இன்றி

சாதனை சாத்யமோ (சா)

 

சதி ஏதும் புரியாது

சத்யமொடு தர்மமொடு (சா)

 

சாதுர்யம் கொண்டு நீ

சாதனை தொட்டு விடு (சா)

 

சடுதியில் செய்து விடு

சாதித்து காட்டி விடு (சா)


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்



No comments: