Friday, May 15, 2020

கொரோனா - பொன் மகள் வந்தாள் மெட்டு


கொரோனா  வந்தாள்..

கொடிய நோய் கொண்டாள்

கொரோனா  வந்தாள்..

கொடிய நோய் தந்தாள்.

பூலோக வாசம்

ங்கும் எமனாக...

 

நுண் துகள்

நெஞ்சம் வெறியோடு

மண்ணை தூளாக்கினாய்

நஞ்சிலே....

 

கொரோனா  வந்தாள்..

கொடிய நோய் கொண்டாள்

கொரோனா  வந்தாள்..

கொடிய நோய் தந்தாள்.

பூலோக வாசம்

ங்கும் எமனாக...

 

(இசை...)   ஆண் :

 

வித்துக்கள் தெறிக்கும்

இடத்தில்  ....

தொட்டிட விரைவில்

பற்றிக்கும்

வித்துக்கள் தெறிக்கும்

இடத்தில்   

தொட்டிட விரைவில்

பற்றிக்கும்

 

குழு:

 

வித்துக்கள் தெறிக்கும்

இடத்தில்   

தொட்டிட விரைவில்

தொற்றிக்கும்

 

வித்துக்கள் தெறிக்கும்

இடத்தில்   

தொட்டிட விரைவில்

தொற்றிக்கும்

 

ஆண் :  நோயே....நீ....போ

 

குழு:  

 

உலகத்தின் பெருக்கம்

அழிக்கும்

நெருக்கத்தில் மூச்சை

பறிக்கும்

 

ஆண்: சோகமே.. போ..

 

குழு:

 

தைரியம்.. எம் வசம்

வாழ்விலே.. பரவசம்

விலகிடு.. எம் வசம்

வாழவிடு வையகம்

 

கொரோனா  வந்தாள்..

கொடிய நோய் கொண்டாள்

கொரோனா  வந்தாள்..

கொடிய நோய் தந்தாள்.

பூலோக வாசம்

ங்கும் எமனாக...

 

சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம தாஸன்


No comments: