Friday, May 15, 2020

புன்னகை




நெடும் தொலைவு

நேர்கோட்டுப் பாதை

பயணம் சுகம் தர

புன்னகை என்னும்

சிறு சிறு வளைவுகள்

கை தருமே !


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்


No comments: