Friday, May 15, 2020

மனித நேயம்


தன்னைப் போலவே 

        பிறரை நேசித்து

பிறரின் வலிகள் தம்

        வலியாய் கருதி

பிறரின் பார்வையில்

        தீர்வு கண்டு

நல் வழி காண்பதே

        மனித நேயம் !


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்





No comments: