Friday, May 15, 2020

பணிவு - 1


பதவி வருகையில்

வர வேண்டியது

பயம் கொண்டு வர

வேண்டியதல்ல

பெற்றோர் கற்று

தந்த பண்பினை

பின் பற்றி காட்டுகின்ற


        மரியாதை குணமே


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்


No comments: