Friday, May 15, 2020

காலம்


நேற்றைய காலம்

கசங்கிய பழைய காகிதம் !

இன்றைய காலம்

புதியதொரு தின நாளிதழ் !

நாளைய காலம்


        விடை தெரியா வினா தாள் !


சந்தர் சோமயாஜிலு (@)

சிவ ராம  தாஸன்


No comments: